ரீலில் மட்டும் இல்லை... ரியலாகவும் துப்பாக்கி சுடுதலில் கெத்து காட்டிய தல! அடுத்த லெவலுக்கு தகுதி பெற்ற அஜித்!

First Published Mar 6, 2021, 11:21 AM IST

கடந்த சில நாட்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில், தல அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ள தகவல் வெளியாகியதை தொடர்ந்து, ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.