MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Thala 61 Update : யுவனை டீல்ல விட்ட அஜித்- ‘தல 61’ படவாய்ப்பை தட்டித்தூக்க 2 இசையமைப்பாளர்களிடையே கடும் போட்டி

Thala 61 Update : யுவனை டீல்ல விட்ட அஜித்- ‘தல 61’ படவாய்ப்பை தட்டித்தூக்க 2 இசையமைப்பாளர்களிடையே கடும் போட்டி

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் இதற்கு முன் உருவான இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்ததால், தல 61 படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

1 Min read
Author : Ganesh A
Published : Jan 13 2022, 05:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

35

இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இதற்கு முன் உருவான இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்ததால், தல 61 படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

45

ஆனால் படக்குழுவோ, தல 61 படத்திற்கு இசையமைக்க யுவனை ஒப்பந்தம் செய்யவில்லையாம். அவருக்கு பதில் அனிருத் அல்லது ஜிப்ரானை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்களில் அனிருத் ஏற்கனவே அஜித்துடன் வேதாளம், விவேகம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் ஜிப்ரான், வலிமை படத்திற்கு மட்டும் பின்னணி இசை அமைத்துள்ளார். 

55

‘தல 61’ பட வாய்ப்பை தட்டித்தூக்க இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் யாரை அஜித் செலக்ட் பண்ணுவார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். தல 61 படத்திற்கு இம்மாதம் பூஜை போட உள்ளனர். ஆனால் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதம் தான் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். படப்பிடிப்பை 6 மாதங்களில் நடத்தி முடித்து தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர பிளான் போட்டுள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved