MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajithkumar: வேஷ்டி சட்டையில் வேற லெவல்.. மனைவியுடன் சேர்ந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்! வைரல் கிளிக்

Ajithkumar: வேஷ்டி சட்டையில் வேற லெவல்.. மனைவியுடன் சேர்ந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய தல அஜித்! வைரல் கிளிக்

தல அஜித் (Ajith) இந்த வருட தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், தற்போது இவர் ரசிகர் ஒருவருடன் வேஷ்டி சட்டையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Nov 05 2021, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தல அஜித்துக்கு கோலிவுட் திரையுலகில் எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பது, அனைவருமே அறிந்தது தான். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானால் முதலில் அதனை வைரலாக்கி விட்டு தான் தல ரசிகர்களுக்கு அடுத்த வேலை.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அதிலும் தீபாவளி திருநாளில் அஜித் தன்னுடைய காதல் மனைவி ஷாலினியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானால் சும்மா விடுவார்களா? வேற லெவலுக்கு இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

 

37

இந்த வருட தீபாவளியை, தமிழர்களின் பாரம்பரிய உடையான... சிவப்பு நிற சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து தல கொண்டாடியுள்ளார். அதே போல்... அவரது மனைவி ஷாலினி மஞ்சள் நிற சல்வாரில் ஜொலிக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் தீபாவளி அன்று ரசிகர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக எடுத்து கொண்ட புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் இன்று ஹை லைட்டாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

47

அஜித் தாப்ரோது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'நேர்கொண்ட பார்வை' தொடர்ந்து, இரண்டாவது முறையாக, மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

 

57

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

 

67

தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

 

77

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும், சுமார் இரண்டு வருடங்களாக வலிமை படம் உருவாகி வந்த நிலையில், இந்த படம் குறித்து அடிக்கடி சில அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான முன்னோட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : 50 கோடியில் சொகுசு ஜெட்; போயஸ் கார்டனில் வீடு - ராணி போல் ஜம்முனு வாழும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு
Recommended image3
Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved