MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• க்யூட் ஸ்மைலுடன் அஜித் மகன் ஆத்விக்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘குட்டி தல’ லேட்டஸ்ட் போட்டோஸ்!

க்யூட் ஸ்மைலுடன் அஜித் மகன் ஆத்விக்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘குட்டி தல’ லேட்டஸ்ட் போட்டோஸ்!

அஜித்தின் அழகு மகன் ஆத்விக்கின்  க்யூட் ஸ்மைல் போட்டோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 27 2021, 10:37 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

அஜித் ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

29

ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.

39

மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

49

தல அஜித் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்களோ? அதே அளவிற்கு மகன் ஆத்விக் மீதும் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அதனால் தான் ஆத்விக்கை ‘குட்டி தல’ என அன்புடன் அழைக்கின்றனர்.

59

தற்போது அம்மா ஷாலினி உடன் ஆத்விக் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

69

ஆத்விக்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸை பார்த்த ரசிகர்கள் எங்கள் கடைக்குட்டி சிங்கம் என கொண்டாடி வருகின்றனர்.

79

தல அஜித்தின் வலிமை பட அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து கிடைத்ததை போல் அமைந்துள்ள ஆத்விக்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்.

89

#KuttyThala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்குடன் ஆத்விக்கின் அழகான போட்டோக்களை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

99

அதுவும் அஜித்தின் அழகு மகன் ஆத்விக்கின் இந்த க்யூட் ஸ்மைல் போட்டோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
AK 64 Update: அஜித்துடன் முதன்முறையாக கைகோர்க்கும் சென்சேஷன் ஸ்ரீலீலா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
Recommended image2
கார்த்திக்கின் ஐடியாவை கேட்டு ஷாக்கான சந்திரகலா – ரோகிணி அண்ட் சாமுண்டீஸ்வரி சைலண்ட் – கார்த்திகை தீபம்!
Recommended image3
பியானோ வாசிப்பதில் கில்லாடி.. ஆனா பாடுவதில்? - சின்னக் கலைவாணர் விவேக் ஏன் சினிமாவில் அதிகம் பாடியதில்லை?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved