- Home
- Cinema
- தல அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள்..! குட்டி குழந்தை முதல்... தற்போது வரை உள்ள அரிய புகைப்படங்கள்..!
தல அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள்..! குட்டி குழந்தை முதல்... தற்போது வரை உள்ள அரிய புகைப்படங்கள்..!
அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். எனினும், இவரது ரசிகர்கள் தல பிறந்தநாள் போலவே குட்டி தல பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். சரி வாங்க தல மகன் ஆத்விக்கின் அரிய புகைப்படங்களை பார்க்கலாம்...

ஷாமிலி கையில் குட்டி குழந்தையாக ஆத்விக்

ஷாமிலி கையில் குட்டி குழந்தையாக ஆத்விக்

குடும்பத்தோடு தல

குடும்பத்தோடு தல

வேஷ்டி சட்டையில் ஆத்விக் கொண்டாடிய பிறந்தநாள் போட்டோஸ்

வேஷ்டி சட்டையில் ஆத்விக் கொண்டாடிய பிறந்தநாள் போட்டோஸ்

அம்மா ஷாலினியுடன் செம்ம கூல் போஸ் கொடுக்கும் குட்டி தல

அம்மா ஷாலினியுடன் செம்ம கூல் போஸ் கொடுக்கும் குட்டி தல

அக்கா அனோஷ்காவுடன் ஆத்விக்

அக்கா அனோஷ்காவுடன் ஆத்விக்

தற்போது முன்பை விட நெடுநெடுவென வளர்ந்துவிட்ட ஆத்விக், அப்பாவை போலவே செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட புகைப்படம்.

தற்போது முன்பை விட நெடுநெடுவென வளர்ந்துவிட்ட ஆத்விக், அப்பாவை போலவே செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட புகைப்படம்.

சமீபத்தில் வைரலாக ஆத்விக்கின் கியூட் போட்டோஸ்

சமீபத்தில் வைரலாக ஆத்விக்கின் கியூட் போட்டோஸ்

அம்மா மீது சாய்ந்திருப்பது கூட அம்புட்டு அழகு

அம்மா மீது சாய்ந்திருப்பது கூட அம்புட்டு அழகு

கண்ணே பட்டுடும் சுத்தி தான் போடணும் குட்டி தல-க்கு

கண்ணே பட்டுடும் சுத்தி தான் போடணும் குட்டி தல-க்கு

திருமணத்தில் செம்ம ஜோராக போஸ் கொடுத்த குட்டி தல

திருமணத்தில் செம்ம ஜோராக போஸ் கொடுத்த குட்டி தல

இவரது இந்த கியூட் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாக செம்ம வைரலாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த கியூட் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாக செம்ம வைரலாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.