சிறுவனுடன் செம்ம ஸ்டைலிஷாக தல அஜித்... பிரபலத்தின் உறவினர் வீட்டில் எடுக்கப்பட்டதா?
தல அஜித் குறித்த எந்த தகவல் வெளியானாலும் அதனை அவரது ரசிகர்கள் செம்ம வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'தல' ரசிகர்கள் அனைவருமே, 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். ஆனால் இதுவரை இவர்களது ஆசை நிறைவேறாமலே உள்ளது.

ஆனால் வரும் ஜூலை 15 ஆம் தேதி அன்று 'வலிமை' மோஷன் போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இது ஒரு புறம் இருக்க, தற்போது அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை தல ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில்... செம்ம ஸ்டைலிஷாக ஃபார்மல் உடையில், பாக்கெட்டில் கை வைத்தபடி, சிறுவனுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார் அஜித்.

இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது பிரபல பிரபலத்தின் உறவினர் வீடு என்பது குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது.

அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்லின் உறவினர் (Brother-In-law) வீட்டில் இப்புகைப்படம் அஜித் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்திற்கு அவரது நெருங்கிய நண்பர் எனவும் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அப்படி செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுவாம்... ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.