வாவ்வ்..அஜித்தின் மெர்சல் லுக்ஸ்..இதுவரை பார்க்காத வலிமை கெட்டப்..
அஜித்தின் வலிமை படத்திலிருந்து வெளியான அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் மாஸ் வைரலாகி வருகிறது..

valimai ajith look
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
valimai ajith look
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
valimai ajith look
இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
valimai ajith look
இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
valimai ajith look
இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
valimai ajith look
ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில், வலிமை படத்தை மதுரையில் உள்ள அனைத்து திரையரங்கிலும் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
valimai ajith look
இதுதவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
valimai ajith look
வலிமை படத்திலிருந்து வெளியான Glimpse 1 மில்லியன் லைக்குகளை கடந்து பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
valimai ajith look
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
valimai ajith look
இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்திலிருந்து வெளியான அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் மாஸ் வைரலாகி வருகிறது.. ஒவ்வொரு கிளிக்கையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.