குட்டை டவுசரில் குதூகல கிளாமர்... வயசுக்கு மீறிய உடையில் அட்ராசிட்டி பண்ணும் அனிகா! ரொம்ப ஓவராதான் போறாங்களோ..
ஓவர் மாடலிங் பேபியாக மாறி விட்ட அனிகா (anikha surendran). கருப்பு நிற டீ - ஷர்ட் மற்றும், கருப்பு நிற குட்டை டவுசரில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாள குட்டி பைங்கிளி அனிகா, குழந்தை நட்சத்திரம் என்பதையே மறந்து, ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வியப்படைய செய்து வருகிறார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த பெண்ணா... இப்படி என்று வாய் பிளந்து அனிகாவின் அழகை ரசித்து வருகிறார்கள்.
தல-யின் ரீல் மகள் அனிகாவிற்கு எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது. இதன் காரணமாகவே தற்போது சிலர் இவரை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அனிகா பேபி ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானாலும், தற்போது வரை அதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
சமீப காலமாக போட்டோ ஷூட் மூலமாகவே நடிகர் நடிகைகள் பட வாய்ப்பை தேடி வரும் நிலையில், அதனை அனிகாவும் கட்சிதமாக செய்து வருகிறார்.
அந்த வகையில் குட்டை டவுசரில்... கிளாமரில் தூக்கலாக அனிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வயசில் இது கொஞ்சம் ஓவர்... என்பது போன்று சிலர் வழக்கம் போல் விமர்சித்தும் வருகிறார்கள்.