MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெறித்தனம்..! சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில்... ரசிகர்களுடன் தாஜ்மஹால் முன்பு தல அஜித்! வைரல் போட்டோஸ்!!

வெறித்தனம்..! சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில்... ரசிகர்களுடன் தாஜ்மஹால் முன்பு தல அஜித்! வைரல் போட்டோஸ்!!

தல அஜித் தற்போது, தாஜ்மஹால் முன்பு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 19 2021, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தல அஜித் எங்கு சென்றாலும், எது செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், தற்போது அஜித் தாஜ் மஹால் முன்பு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

அஜித் வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த மாதம் ரஷ்யா சென்றதும், படப்பிடிப்பு முடிந்த கையேடு ஒட்டு மொத்த படக்குழுவும் சென்னை திரும்பிய நிலையில், இவர் 5000 கிலோமீட்டர் பைக் ரைடு செல்வதற்காக சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்ததும் அனைவரும் அறிந்தது தான்.

 

 

39

அஜித் ரஷ்யாவில் பைக் ரைடில் ஈடுபட்ட போது, அங்குள்ள பைக் ரைடர்ஸுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.

 

 

49

தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் தன்னுடைய சாகச பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

 

 

59

அந்த வகையில், டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தல அஜித் டெல்லி வந்துள்ளார்.

 

 

69

இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்ற போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

 

 

79

அஜித்தும் சற்றும் அசராமல், தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை பட்ட அனைத்து ரசிகர்களுக்கும் புன்னகையோடு போஸ் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

 

89

மிகவும் கலகலப்பாக அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

99

சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித் செம்ம கூலாக இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார். மொத்தத்தில் தல தோற்றம் வெறித்தனமாக உள்ளது...

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bharathiraja : பாரதிராஜாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? ஆனால் இத்தனைக்கும் யார் வாரிசு?
Recommended image2
Bharathiraja Last Wish: கடைசி வரை நிறைவேறாத பாரதிராஜாவின் ஆசை.. கண்கலங்க வைக்கும் அந்த தகவல்
Recommended image3
Irfan : ட்ரோலில் சிக்கினாலும் லட்சக்கணக்கில் சேல்ஸ் ஆன பிரியாணி... அடேங்கப்பா யூடியூபர் இர்பானுக்கு இம்புட்டு லாபமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved