அஜித், தனுஷ், ஜோதிகா, பார்த்திபனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... உற்சாகத்தில் ரசிகர்கள்...!
First Published Jan 2, 2021, 10:41 AM IST
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரையுலகின் சிறந்த கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக தாதா சாகேப் பால்வே விருது வழங்கப்படு வருகிறது. தற்போது 2020ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்வே தென்னிந்திய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

முதலில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் சிவசாமியாக நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தாதா சாகோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?