MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர்...ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய ஆசையா?

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர்...ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய ஆசையா?

திர்காலத்தில் பாலிவுட் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 19 2022, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிகள் கோலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலம் இவர்கள் சமீபத்தில் இந்த தம்பதிகள் தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

28
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் 18 வருட திருமண பந்தத்தை முறித்து கொண்டனர். 

38
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

விவாகரத்துக்கு பிரேக் பிறகு இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாகி விட்டனர். தனுஷ் நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்க, ஐஸ்வர்யா சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.

48
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

இதற்கிடையே கொரோனவால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வந்தார். பின்னர் மீண்டும் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினார்.

58
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

68
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

இதற்கிடையே சமீபத்தில்  இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

78
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

இந்த நிலையில்  ஏழு வருடங்களுக்கு பிறகு படம் இயக்குவது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். இவர் முன்னதாக ’வை ராஜா வை’ படத்தை இயக்கிருந்தார். 

88
Aishwarya rajinikanth

Aishwarya rajinikanth

அதில் தனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்ததாலிப் படம் இயக்காமல் இருந்ததாகவும், தற்போது அவர்கள் வளர்ந்து விட்டனர்என்பதால் மீண்டும் இயக்குனராக உருவெடுத்ததாகவும் கூறியுள்ளார். அதோடு எதிர்காலத்தில் பாலிவுட் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved