MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலிவுட் நாயகியாகவே மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..லோ நெக்..தொடை போஸ் என கலங்கடிக்கிறாரே!

பாலிவுட் நாயகியாகவே மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..லோ நெக்..தொடை போஸ் என கலங்கடிக்கிறாரே!

தற்போது பச்சை நிற குட்டை உடை அணிந்து  ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள போஸ் சமூக வலைதளத்தில் தீ பற்ற வைத்து வருகிறது.

2 Min read
Author : Kanmani P
Published : Aug 13 2022, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை மூலம் வெள்ளி திரை வந்த இவர் தற்போது முன்னணி நாயகிகளில் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

முன்னதாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். பின்னர் வெள்ளித்திரைக்கு வந்த இவருக்கு அட்டக்கத்தி படம் மூலம் நல்ல திருப்பு முனையை கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு...பூப்போட்ட துணியை உடலில் சுற்றி கவர்ச்சி வாசம் பரப்பும் ஐஸ்வர்யா மேனன்

37
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

 நீதானே அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாடவா உள்ளிட்ட படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதையடுத்தே அட்டகத்தி படத்தில் தோன்றிய ஐஸ்வர்யா  காக்கா முட்டை படத்தில் இரண்டு பிள்ளைகளுக்காக தாயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயரை பெற்றார்.

47
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் டாடி படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகம் ஆனார். பின்னர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்னும் படம் மூலம் தெலுங்கு திரையுலகிற்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா அங்கும் முன்னணி நடிகையாக அறியப்படுகிறார்.

மேலும் செய்திகளுக்கு... லோகேஷ் இயக்கும் விஜய்யின் தளபதி 67ல் மன்சூர் அலிகான்?

57
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

இதற்கிடையே சிவகார்த்திகேயன் தங்கையாக நம்ம வீட்டுப் பிள்ளையில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு  கனா படம் மிகப்பெரிய டேர்னிங் பாயிண்டாக இருந்தது. முன்னதாக வடசென்னையில்  தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

67
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

பின்னர் மற்ற முன்னணி கதாநாயகிகள் போலவே இவரும் தனக்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தற்போது டிரைவர் ஜமுனா என்னும் படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதைத்தொடர்ந்து மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, புலி மாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...விநாயகர் சதுர்த்திக்கு 'கோப்ரா',.. விக்ரமின் முந்தைய பண்டிகை வெளியீடு எவையெல்லாம் தெரியுமா?

77
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

தற்போது விடுமுறையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்ற நடிகைகள் போலவே வெளிநாடு சென்றுள்ளார். அங்கு பாலிவுட் நாயகிகள் போல அரைகுறை ஆடையில் எக்குத்தப்பாக  போஸ்களை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பச்சை நிற குட்டை உடை அணிந்து  ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள போஸ் சமூக வலைதளத்தில் தீ பற்ற வைத்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(1.0 ov)4/0
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved