MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விநாயகர் சதுர்த்திக்கு 'கோப்ரா',.. விக்ரமின் முந்தைய பண்டிகை வெளியீடு எவையெல்லாம் தெரியுமா?

விநாயகர் சதுர்த்திக்கு 'கோப்ரா',.. விக்ரமின் முந்தைய பண்டிகை வெளியீடு எவையெல்லாம் தெரியுமா?

விரைவில் வெளியாகும் கோப்ரா பட தகவல்களுடன்  முந்தைய சீயானின் திருவிழா வெளியீடுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 13 2022, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
cobra

cobra

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சவாலான பாத்திரங்களை எடுத்து நடித்து பிரபலமானவர் சீயான். தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் தயாராக உள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் முந்தைய சீயானின் திருவிழா வெளியீடுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
vikram movie

vikram movie

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றியிருந்த சீயானுக்கு ரசிகர்களின் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது. அதோடு  சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சீயான் பெற்றிருந்தார். இந்தப் படம் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. இதில் சூர்யா, விக்ரமுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... மனதை கவர்ந்த மயிலின் சூப்பர் ஹிட் பாடல்கள் லிஸ்டில் சில...

36
vikram movie

vikram movie

ஷஃபி இயக்கத்தில் வெளியான மஜா படத்தில் விக்ரம் மற்றும் அசின் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மலையாளத்தில் வெளியான தொம்மனும் மக்களும் என்னும் படத்தின் ரீமேக் ஆக வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தை பெற்றது இந்த படம். கடந்த 2005 ஆம் ஆண்டு தீபாவளி பரிசாக இந்த படம் வெளியாகியிருந்தது.

46
vikram movie

vikram movie

லிங்குசாமி இயக்கத்தில் ஆக்சன் திருவிழாவாக வெளியாகி இருந்த பீமா படத்தில் விக்ரம் கேங்ஸ்டராக நடித்திருந்தார். இதில்  திரிஷா கதாநாயகியாக தோன்ற  இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ரகுவரன் மற்றும் தலைவாசல் விஜய் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸாக வெளியாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு... 16 வயதினிலே துவங்கி இங்கிலீஷ் விங்கிலீஷ் வரை...மயிலின் சிறந்த திரைப்பயணம் இதோ!

56
vikram movie

vikram movie

சங்கர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஐ படத்தில் விக்ரமின் அசத்தலான நடிப்பு பாராட்டுகளை குவித்திருந்தது. 30 கிலோ எடையை குறைத்து ஆணழகனாக தோன்றியிருந்தார் சீயான். எமி ஜாக்சன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லரான இந்த படமே விக்ரமின் அதிக வசூல் பெற்ற படமாகும்.

66
vikram movie

vikram movie

விக்ரமின் ஸ்கெட்ச் படம் தான் இறுதியாக பண்டிகைக்கு வெளியான படம் கடந்த 2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசானது. நான்கு நண்பர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... அம்மாவை நினைத்து ஏங்கும் ஜான்விகபூர்...ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் மகள்களின் உருக்கமான பதிவு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved