MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தத்தில் மகளுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்! வைரல் போட்டோஸ்...

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தத்தில் மகளுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்! வைரல் போட்டோஸ்...

நடிகை ஐஸ்வர்யா ராய், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இரண்டாவது மகன் அனந்த் அம்பானி திருமண நிச்சயதார்த்தத்தில் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 19 2023, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ambani family

ambani family

இந்திய அளவில் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரும், இந்திய வர்த்தகத்தில் முன்னணியாக இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரும், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய திருமணம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணத்தை உறுதி செய்யும் விதத்தில், இன்று மிகவும் பிரமாண்டமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கூட இந்த மனசு வராது! பட விழாவில் ஆச்சரியப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி!

37

இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

47

ராதிகா மெர்ச்சன்ட் தங்க நிற உடையில், அழகு தேவதையாக காரில் வந்து இறங்கிய போது... அவரை  அம்பானியின் குடும்பத்தினர் கையில் குழந்தைகள் கொடுத்து, தங்களுடைய குடும்ப முறை படி வரவேற்றனர்.

இது நம்ம லிஸ்டுலையே இல்லையே 'பாரதி கண்ணம்மா' சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்! பாரதிக்கு உதவுவாரா கண்ணம்மா?

57

குழந்தைகள் கையில் ஏந்தி கொஞ்சிய ராதிகா மெர்ச்சன்ட் - ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து அங்கு கூடி இருந்த செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர், உள்ளே சென்றார். பின்னர் தன்னுடைய குடும்ப உறவினர்களை கட்டி அனைத்து, அன்பு பாராட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

67

இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்தியாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

கிழிந்த பாவாடையில்.. முழு கால்களை காட்டி மூட் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்! அட்ராசிட்டி போட்டோஸ்..!

77

பச்சை நிற கிராண்ட் சல்வார் சூட்டில்... மகளுடன் இருக்கும் ஐஸ்வர்யா ராய்யின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் பட விழாவின் போது கொஞ்சம் குண்டாக காணப்பட்ட ஐஸ்வர்யா ராய், தற்போது மெலிந்து காணப்படுகிறார். அந்த புகைப்படங்கள் இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
முகேஷ் அம்பானி
ராதிகா மெர்ச்சண்ட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : ரஜினியின் பஸ் கண்டக்டர் ஐடி கார்டு பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்... அதில் இருந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு
Recommended image3
Arjun Das : ரகசியமாக நடைபெற உள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் திருமண நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved