MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணமான மறுநாளே சினேகனுக்கு நிகழ்ந்த திடீர் திருப்பம்... காதல் மனைவியுடன் கவிஞர் பகிர்ந்த வைரல் போட்டோஸ்...!

திருமணமான மறுநாளே சினேகனுக்கு நிகழ்ந்த திடீர் திருப்பம்... காதல் மனைவியுடன் கவிஞர் பகிர்ந்த வைரல் போட்டோஸ்...!

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி ஹனிமூனுக்கு புறப்பட்டிருப்பார்கள் என பார்த்தால் சினேகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 02 2021, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
snehan marriage

snehan marriage

தமிழ் திரையுலகில் 700க்கும் மேற்பட்ட 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் சினேகன். இவருக்கு பிரபல நடிகையான கன்னிகா ரவிக்கும் கடந்த 29ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் சினேகன் - கன்னிகாரவி 8 ஆண்டு கால காதல் கோலாகல திருமணத்தில் முடிந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
snehan marriage

snehan marriage

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க சினேகன், கன்னிகா கழுத்தில் 3 முடிச்சு போட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

35
snehan marriage

snehan marriage

அதன் பின்னர் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சினேகன் - கன்னிகா ரவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினேகனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர். 

45
Snehan

Snehan

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி ஹனிமூனுக்கு புறப்பட்டிருப்பார்கள் என பார்த்தால் சினேகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி கன்னிகா ரவியுடன் விமானத்தில் பறக்கும் போட்டோக்களை சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

55
Snehan

Snehan

அத்துடன் திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடிப்பதற்காக சென்று சென்று கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ? என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Recommended image2
Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Recommended image3
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved