MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு படம் ஹிட் ஆனதும்... தக்காளி விலையை போல் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய சந்தானம் - அதுக்குன்னு இவ்வளவா?

ஒரு படம் ஹிட் ஆனதும்... தக்காளி விலையை போல் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய சந்தானம் - அதுக்குன்னு இவ்வளவா?

டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம், சம்பளத்தை மளமளவென உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 02 2023, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
santhanam

santhanam

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சந்தானம். இதையடுத்து ஹீரோவான பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சந்தானம், தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியை தழுவின. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
DD returns

DD returns

டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இது சந்தானம் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். பேய்யை வைத்து காமெடி செய்வது தான் தில்லுக்கு துட்டு படத்தின் ஸ்பெஷல், அதே பார்முலாவை வைத்து தான் டிடி ரிட்டன்ஸ் படத்தையும் எடுத்து வெற்றி கண்டுள்ளனர். தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... 4 தேசிய விருதுகளை வென்ற லகான் பட கலை இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை - பதறிப்போன பாலிவுட்

34
DD returns

DD returns

இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.16 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெறும் 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தற்போது அதனை தாண்டி வசூலித்து வருவதால் உற்சாகமடைந்த தயாரிப்பு தரப்பு நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து வெற்றியை கொண்டாடியது. டிடி ரிட்டன்ஸ் படத்தின் அதிரி புதிரியான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
Santhanam

Santhanam

அதன்படி டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கிய சந்தானம், அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களுக்கு ரூ.8 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். தக்காளி விலையை போல் நடிகர் சந்தானமும் தன் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி உள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சந்தானம் நடிப்பில் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரூ.100 கோடிலாம் வேண்டாம்... ஜெயிலர் படத்திற்காக கம்மி சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த் - இந்த மனசு யாருக்கு வரும்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சந்தானம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved