கொரோனாவால் உடல் எடைக்கூடிய தமன்னா... லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி...!
அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களில் தமன்னா கொஞ்சம் எடை கூடியது போல் உள்ளது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும்
தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உரிய சிகிச்சைக்கு
பின்னர் இருவரும் பூரண நலம் பெற்று திரும்பினர்.

ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஷூட்டிங்கிற்காக சென்ற தமன்னாவிற்கு லேசாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமன்னா சில நாட்களிலேயே
பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

தற்போது தமன்னா தான் நடித்த 11th hour என்ற வெப் சீரிஸின் புரோமோஷன் மற்றும் விளம்பரத்திற்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தற்போது தமன்னா தான் நடித்த 11th hour என்ற வெப் சீரிஸின் புரோமோஷன் மற்றும் விளம்பரத்திற்காக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களில் தமன்னா கொஞ்சம் எடை கூடியது போல் உள்ளது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களில் தமன்னா கொஞ்சம் எடை கூடியது போல் உள்ளது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட போதும் தற்போது நன்றாக ரெஸ்ட் எடுத்து உடலை தேற்றி வருவதாக தமன்னா தெரிவித்தார்.

கொரோனா கால ஓய்வால் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததால் தான் தமன்னா உடல் எடை கூடியிருப்பார் என்றும், சிலரோ பார்க்க அவ்வளவாக எடை கூடவில்லையே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tamanna

Tamanna
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.