பிக்பாஸ் முடிந்த கையேடு அறுவை சிகிச்சை...! அதிர்ச்சி கொடுத்த கமல்..!

அரசியல் வேலையில் மிகவும் பிசியாக இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நேர்த்தியுடன் நடந்து வருகிறார் கமல்ஹாசன். விரைவில் சட்ட மன்ற தேர்தல் வர உள்ளதால், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையேடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்து அதிர்ச்சிகொடுத்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கமல்ஹாசன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில், அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து அவரது காலில் கம்பி பொருத்தப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல அதில் இருந்து குணமடைந்த கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிஸியானார்.

இவர் காலில் இருந்த கம்பியை உடனே நீக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த கமலுக்கு மீண்டும் கடந்த 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் கம்பியை நீக்கினர். மேலும் மருத்துவர்கள் அதிக நேரம் நிற்க கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளனர்.

ஆனால் கமல் சமீபகாலமாக மக்கள் நீதி மையத்திற்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டதில் மீண்டும் அவருக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை பெறுவதற்காக பிக்பாஸ் முடிந்ததும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அனுமதிக்கப்பட உள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இதனை தான் சொல்வதற்கு காரணம், வேறு எந்த விதத்திலும்.... இந்த விஷயம் வதந்தியாக மாறிவிட கூடாது என்பதற்காக தெரிவிப்பதாக கமல் கூறியுள்ளார். இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.