“ஷிவானி டாப்பிக்க விடுய்யா”... ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜிக்கு ரெட் கார்டு?
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள சமயத்தில் பாலா செய்த இந்த காரியம் பார்வையாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக 90வது நாளை தொட்டுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார்.

தற்போது போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தினர் வந்து சந்தித்து விட்டு சென்றனர். ஒவ்வொருவரும் போட்டியாளர்களுக்கு விதவிதமான அறிவுரைகளை வழங்கிச் சென்றனர். ஷிவானியின் அம்மா அவரை தாறுமாறாக விமர்சித்தது சோசியல் மீடியாவில் பேசும் பொருளானது. சொந்த மகளையே இப்படி விமர்சிக்கலாமா? என அனைவரும் விமர்சித்தனர்.

இதனிடையே இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோ வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாலா காதல் கண் கட்டுதுன்னு சொன்னிங்க... நீங்க பார்த்தீங்களா அது காதல் என ஆரியிடம் கேட்க, அதற்கு ஆரியோ அவ்வளவு தைரியம் இருந்தால் என்கிட்ட பேசுற மாதிரி அவங்க அம்மாகிட்ட பேச வேண்டியது தானே என கோபமாக பதில் கூறுகிறார்.

வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் சமாதானம் செய்ய, ஆரி உடனே ஷிவானி டாப்பிக் யார் எடுத்தா இப்போ என்று கேட்க, பாலா உடனே கோவத்தின் உச்சிக்கே சென்று, ஷிவானி டாப்பிக்க உடுயா என்று பல முறை கத்துக்கிறார்.

ஆரியை அடிப்பது போல் கையில் சோபா குஷனை எடுக்கும் பாலா அதை கோவத்துடன் தூக்கி வீசுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள சமயத்தில் பாலா செய்த இந்த காரியம் பார்வையாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது. கண்டிப்பாக இந்த செயலுக்காக பாலாவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.