MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சியில் கலக்கும் ஆதா சர்மா.. பிகினி உடையில் போட்டோ சூட்..

கவர்ச்சியில் கலக்கும் ஆதா சர்மா.. பிகினி உடையில் போட்டோ சூட்..

ஆதா சர்மா பிகினி உடையில் சமீபத்தில் கொடுத்துள்ள போட்டோ சூட் கவர்ச்சியில் கலக்கி வருகிறது..

1 Min read
Author : Kanmani P
Published : Mar 03 2022, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
adah sharma

adah sharma

நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழில், இது நல்ல ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு நடனமாடியமூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
c

c

சமீபத்தில், வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ஐ வான்ட் டு மேரி யூ மாமா என கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

38
adah sharma

adah sharma

தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

48
adah sharma

adah sharma

பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

58
Adah sharms

Adah sharms

சமீபத்தில் படு சூடான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோ சூட்டிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. 

68
Adah sharms

Adah sharms

2015 -ல் ரானா விக்ரமா  எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதோடு இவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்தது.

78
Adah Sharma

Adah Sharma

1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் தந்து திறமையை வெளிப்படுத்தியிருந்ததற்காக  சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

88
adah sharma

adah sharma

தற்போது ஆதா சர்மா பிகினி உடையில் சமீபத்தில் கொடுத்துள்ள போட்டோ சூட் கவர்ச்சியில் கலக்கி வருகிறது.. இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved