MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கலங்கடிக்கும் கவர்ச்சியில் ஆதாசர்மா...உள்ளாடை அணியாமல் ஓவர் ஹாட் க்ளிக்..

கலங்கடிக்கும் கவர்ச்சியில் ஆதாசர்மா...உள்ளாடை அணியாமல் ஓவர் ஹாட் க்ளிக்..

ஆதா சர்மா உள்ளாடை அணியாமல் தற்போது கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படம் இளசுகளை வசீகரித்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 30 2022, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Adah Sharma

Adah Sharma

குறுகிய காலத்தில் ஹிட் நாயகியான ஆதா சர்மா  கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஹசீ தோ பசீ'  என்னும் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வெற்றியைப் பெற்றது.

28
adah sharma

adah sharma

பாலிவுட்டில் ஹிட் அடித்ததை தொடர்ந்து கன்னடத்திலும் களமிறங்கினார். விக்ரமாவில் கமிட்டான ஆதா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

38
adah sharma

adah sharma

முன்னதாக  ஆதா சர்மா  1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.

48
adah sharma

adah sharma

தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு ஐட்டம் சாங்குக்கு நடனமாடி ரசிகர்களை ஈர்த்திருந்தார். மாமா வெயிட்டிங் என்னும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் ஆதா சர்மா.

58
adah sharma

adah sharma

கிட்டத்தட்ட 6. 1 மில்லியன் இன்ஸ்டா பாலோவர்ஸை கொண்ட ஆதா சர்மா பகிரும் ஒவ்வொரு புகைப்படங்களும் வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது.

68
adah sharma

adah sharma

அதற்கேற்ப பிகினி, அரை டவுசர், செம கிளாமர் உடை அணிந்து ஆதா சர்மா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வைத்த வண்ணம் உள்ளன.

78
adah sharma

adah sharma

ஏற்கனவே இவர் உள்ளாடை தெரிய வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்த  நிலையில் தற்போது மற்றுமொரு ஹாட் போட்டோ வெளியாகியுள்ளது.

88
adah sharma

adah sharma

இந்நிலையில் மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆதா சர்மா இந்த புகைப்படத்தில் உள்ளாடை அணியாமல் அவர் கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படம் இளசுகளை வசீகரித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved