கொரோனா லாக்டவுனில் பிரபல நடிகைக்கு சிம்பிளாக முடிந்த நிச்சயதார்த்தம்... வைரலாகும் க்யூட் ஜோடியின் போட்டோஸ்!

First Published 1, Sep 2020, 10:58 AM

கொரோனா லாக்டவுனில் ராணா டக்குபதி, நிதின், மியா ஜார்ஜ் உள்ளிட்டோரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமனும் தனது நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக முடித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் வித்யுலேகாவிற்கு தமிழை விட தெலுங்கில் தான் அதிக வரவேற்பு.

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறிப்போன வித்யுலேகா ராமனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் தனது உடல் எடை குறைப்பிற்கான பயணம் குறித்து அவரே சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

தற்போது வித்யுலேகா ராமனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த 26ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அனைவரும் மாஸ்க் அணிந்தே நிகழ்ச்சியில் பங்கேற்றோம். தற்போது போட்டோவிற்காக அதை நீக்கியுள்ளோம். உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து வித்யுலேகா ராமனுக்கு நடிகைகள் ரெஜினா காஸண்ட்ரா,  நபா நடேஷ், ராஷி கண்ணா, நிதி அகர்வால், ஜனனி ஐயர் உட்பட திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

திருமண தேதி குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்போ, தகவலோ கிடைக்கவில்லை. மாப்பிள்ளை பெயர் சஞ்சய் என்பது மட்டுமே இப்போதைக்கு கிடைத்துள்ள தகவல்.

loader