- Home
- Cinema
- Vidyu Raman: கல்யாணத்துக்கு பின் கிளாமரில் ஹீரோயின்களை மிஞ்சிய வித்யுலேகா! பிகினி உடையில் அதகள ஹாட் போஸ்!
Vidyu Raman: கல்யாணத்துக்கு பின் கிளாமரில் ஹீரோயின்களை மிஞ்சிய வித்யுலேகா! பிகினி உடையில் அதகள ஹாட் போஸ்!
காமெடி நடிகை வித்யுலேகா ராமன் (Vidyulekha Raman), சமீபத்தில் அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னர் ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா - ஜீவா நடிப்பில் வெளியான 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன்.
இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்து தெலுங்கிலும் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கினார்.
பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். சிறந்த காமெடி நடிகைக்கான பல விருதுகளை இவருக்கு தெலுங்கு திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் வித்யுலேகா ராமனுக்கும், அவரது காதலர்ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவருக்கும் சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
இதை தொடர்ந்து மாலத்தீவுக்கு சென்ற விதியுலேகா ராமன் விதவிதமான கவர்ச்சி உடையில், வெரைட்டி போஸ் கொடுத்த நிலையில், தற்போது... செம்ம ஹாட் பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.
இவரது லேட்டஸ்ட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதே நேரம் திருமணத்திற்கு முன்பை விட, இப்போது அதீத கவர்ச்சி காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின் மாலத்தீவுக்கு சென்ற வித்யுலேகா ராமன், வெளியிட்ட புகைப்படம் இது... பார்த்தாலே செம்ம ஹாட்டாக மஞ்சள் நிற பிகினியில் கொடுத்துள்ள போஸ் இது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.