மலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் அசத்தல் கிளிக்ஸ்...!
மஞ்சள் நிற உடையில் பிளாக் ஃபாரஸ்ட் கேக் வெட்டி தனது பிறந்து நாளை கொண்டாடி மகிழ்ந்த வாணிபோஜனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக வாணிபோஜன் மட்டுமல்ல, ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சின்னத்திரை, வெள்ளித்திரையை தாண்டி சோசியல் மீடியாவின் செல்ல இளவரசியாக வலம் வரும் வாணிபோஜன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
மஞ்சள் நிற உடையில் பிளாக் ஃபாரஸ்ட் கேக் வெட்டி தனது பிறந்து நாளை கொண்டாடி மகிழ்ந்த வாணிபோஜனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மலை உச்சியில் அமர்ந்து கொண்டு ஹேப்பியாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சின்னத்திரை நயன்தாரா