MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி... ஆனந்தமாக உடல் பயிற்சி செய்யும் தமன்னா..!

சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி... ஆனந்தமாக உடல் பயிற்சி செய்யும் தமன்னா..!

நடிகை தமன்னா மும்பையில் பெய்த மழையில் ஆனந்தமாக நனைந்தபடி உடல் பயிற்சி செய்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் நெஞ்சங்களை சூடாக்கியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Jul 18 2020, 04:11 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது.

29

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.

39

அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

49

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது.

59

ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.

69

கடந்த ஆண்டு மட்டும் தமன்னா நடிப்பில் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தி படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார்.

79

கடந்த ஆண்டு நடித்த எந்த படமும் பெரிதாக கைகொடுக்காவிட்டாலும், வீடு தேடி வரும் தயாரிப்பாளர்களை ஓவராக சம்பளம் கேட்டு தலைதெறிக்க ஓட விடுகிறாராம் தமன்னா.

89

இந்நிலையில் தமிழில் இவரின் கை வசம் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு சில படங்கள் உள்ளது. மேலும் தற்போது கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புகள் அடைத்தும், முடங்கியுள்ளதால் தமன்னா தன்னுடைய பெற்றோருடன் வீட்டிலேயே உள்ளார்.

99

tammannah

tammannah

tammannah

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image2
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image3
வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved