MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Tamannaah Bhatia: பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா..! பார்த்துட்டது ஷாக் ஆகிடாதீங்க?

Tamannaah Bhatia: பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா..! பார்த்துட்டது ஷாக் ஆகிடாதீங்க?

நடிகை தமன்னா, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தன்னுடைய பிஸ்னஸ் மேன் கணவர் இவர் தான் என ஷாக்கிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 17 2022, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சமீபத்தில் நடிகை ஹன்சிகா தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நபரின் புகைப்படம் வெளியிட்டு, கல்யாணம் குறித்த தகவலை உறுதி செய்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகை தமன்னாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக, கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில், தீயாக ஒரு தகவல் பரவி வந்தது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

மேலும் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், எனவே சில நாட்கள் படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, தமன்னா முழு ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் மற்ற படங்களில் நடிக்க கமிட் ஆகவில்லை என கூறப்பட்டது. நீண்ட நாட்களாக தமன்னா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட அவரது பெற்றோர், திருமணத்திற்கு மகள் ஒப்புக்கொண்டு விட்டதால், மிகவும் பரபரப்பாக திருமண வேலைகளில் இறங்கி உள்ளதாகவும் விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

Ajith: பொறமைக்கோ... வெறுப்புக்கோ... நேரமில்லை! நடிகர் அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை..!
 

35

எனினும் இந்த தகவல் குறித்து தமன்னா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது மிகவும் கட்டமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தமன்னா ஷாக்கிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

45

ஆண் கெட்டப்பில் வேடம் போட்ட தன்னுடைய புகைப்படத்தையே வெளியிட்டு, இவர் தான் தன்னுடைய பிஸ்னஸ் மேன் கணவர் என்றும், தன்னுடைய வாழ்க்கை பற்றி மற்றவர்கள் முடிவு செய்வதாக மிகவும் காட்டமாக அதில் பதிவு போட்டுள்ளார். இந்த இன்ஸ்டா ஸ்டேட்டஸ் தற்போது வைரலாகி வருவதோடு, தமன்னாவின் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைந்துள்ளது.

கண்ணே பட்டுடும்... செம்ம கியூட்! இதுவரை யாரும் பார்த்திடாத குழந்தை பருவ அரிய புகைப்படங்களை வெளியிட்ட க்ஷெரின்!

55

நடிகை தமன்னாவின் கை வசம் தற்போது ஒரு தமிழ் படங்கள் கூட இல்லை என்றாலும், இரண்டு தெலுங்கு திரைப்படம், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு மலையாள படம் ஆகியவை உள்ளது. மேலும் தமன்னா பாந்த்ரா என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார் . இந்த படத்தில் நடிகர் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved