பார்த்தாலே பக்குனு ஆகுதே... தமன்னாவின் ட்ரான்ஸ்பரென்ட் உடையை பார்த்து ஜர்க் ஆகும் ரசிகர்கள்!
நடிகை தமன்னா விமான நிலையத்தில் படு ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வந்து பார்க்கும் ரசிகர்களையே ஒரு நிமிடம் ஜர்க் ஆக்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வலம் வரும் தம்மனா
பார்த்தாலே பக்குனு ஆகுதே
நடந்து வரும் போது கூட தனி அழகு தான்
மெழுகு சிலை போல் நடந்து வரும் தமன்னா
எவ்வளவு பிரைட்டா இருக்காங்க
படிக்கட்டில் இறங்கி வரும் தேவதை
அழகே... அழகே..
முகத்தில் மாஸ்க்குடன் செம்ம ஸ்டைலிஷ் வாக்
அசைந்து வரும் தேவதை போல் அன்னநடை போட்டு வரும் தமன்னா
ரசிகர்களுக்கு கையசைத்து ஹாய் சொல்லும் தமன்னா