- Home
- Cinema
- நிஜமா நீங்க அம்மா, பொண்ணு தானா?... மகளுடன் சேர்ந்து பிரபல நடிகை அடிக்கும் லூட்டியை பார்த்து மெர்சலாகும் ரசிகர்
நிஜமா நீங்க அம்மா, பொண்ணு தானா?... மகளுடன் சேர்ந்து பிரபல நடிகை அடிக்கும் லூட்டியை பார்த்து மெர்சலாகும் ரசிகர்
42 வயதிலும், 20 வயது மகளுக்கு அக்காவை போல் இருக்கும் பிரபல நடிகை சுரேகா வாணியின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அம்மா - மகள் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

தெலுங்கு திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு, குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானவர் சுரேகா வாணி.

இதை தொடர்ந்து பல தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில், அக்கா, அண்ணி, போன்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் - ஜெனிலியா நடிப்பில் வெளியான 'உத்தம புத்திரன்' படத்தில் அம்பிகாவுக்கு மருமகளாக நடித்தார்.

பின்னர், 'தெய்வ திருமகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'எதிர்நீச்சல்', உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

குறிப்பாக தளபதியின் 'மெர்சல்' மற்றும் தலயின் விசுவாசம் படங்களில் நடித்தார்.

நடிப்பது அம்மா, அக்கா, அண்ணி, போன்ற வேதங்கள் என்றாலும் புகைப்படங்களில் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கொடுத்து வருகிறார்.

surekha vani

அதிலும் இவர் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

42 இரண்டு வயதிலும் சுரேகா 25 வயது பெண் போல் பார்ப்பவர்களை பரவச படுத்துகிறார்.

மகளுடன் நின்று எவ்வளவு ஸ்டைலிஷாக போஸ் கொடுக்குறாங்க சுரேகா

ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை?

ஒரே நிற உடையில் மக்களுக்கே டஃப் கொடுக்கும் சுரேகா

கருப்பு உடையில் கண்ணை கவரும் அழகு

கருப்பு உடையில் கண்ணை கவரும் அழகு

ஜிகுஜிகு உடையில் ஜொலிக்கும் சுரேகா

ஜிகுஜிகு உடையில் ஜொலிக்கும் சுரேகா

அம்மா - மகள் இருவருமே அவ்வளவு அழகு

அம்மா - மகள் இருவருமே அவ்வளவு அழகு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.