கம்முனு இருந்த நடிகை சுரபி ஜம்முனு ஆகி கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள்! ஷாக்கான ரசிகர்கள்!

First Published 22, Sep 2019, 5:23 PM

விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேறமாதிரி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தனியார் விழா ஒன்றில் மிகவும் கவர்ச்சியா உடை அணிந்து கலந்து கொண்டார்.

 

இதை பார்த்து ரசிகர்கள் பலர் சுரபி உடல் எடை கூடி விட்டதாகவும், கவர்ச்சியான உடை அணிந்திருப்பது சுரபியா என அதிச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

அந்த புகைப்படங்கள் இதோ... 

உடல் தெரியும் படி கவர்ச்சி உடையில் சுரபி

உடல் தெரியும் படி கவர்ச்சி உடையில் சுரபி

எடையை அதிகரித்த நடிகை

எடையை அதிகரித்த நடிகை

ஸ்டைலிஷ் லுக்

ஸ்டைலிஷ் லுக்

சிரித்துக்கொண்டு போஸ்

சிரித்துக்கொண்டு போஸ்

இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்கும் சுரபி

இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்கும் சுரபி

இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்கும் சுரபி

இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்கும் சுரபி

கவர்ந்திழுக்கும் புகைப்படம்

கவர்ந்திழுக்கும் புகைப்படம்

loader