MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sunita Gogoi : மஞ்சள் சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை மயக்கும் சுனிதா கோகோய்.. வைரலாகும் கிளிக்ஸ்!

Sunita Gogoi : மஞ்சள் சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை மயக்கும் சுனிதா கோகோய்.. வைரலாகும் கிளிக்ஸ்!

மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி அசத்தும் சுனிதா கோகோய் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 26 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : insta

அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகோய் முதலில் விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார்.

26
Image Credit : insta

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று பிரபலமானார்.

Related Articles

Related image1
குஷி ஜோதிகா போல் மாறிய ஜோவிகா! சேலையில் இடுப்பழகை காட்டி.. கவர்ச்சி கோதாவில் இறங்கிய வனிதா மகள் - போட்டோஸ் இதோ
Related image2
சன்னி லியோனாக மாறிய சுனிதா... இணையத்தை அதிரவிடும் பிகினி போட்டோஸ் இதோ
36
Image Credit : insta

குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பேசும் தமிழுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

46
Image Credit : insta

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் சுனிதா கலந்து கொண்டார்.

56
Image Credit : insta

அதன் பிறகு மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.

66
Image Credit : insta

இந்நிலையில் சுனிதா மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் அவை தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image2
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Recommended image3
திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!
Related Stories
Recommended image1
குஷி ஜோதிகா போல் மாறிய ஜோவிகா! சேலையில் இடுப்பழகை காட்டி.. கவர்ச்சி கோதாவில் இறங்கிய வனிதா மகள் - போட்டோஸ் இதோ
Recommended image2
சன்னி லியோனாக மாறிய சுனிதா... இணையத்தை அதிரவிடும் பிகினி போட்டோஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved