- Home
- Cinema
- படுக்கையறையில் படு மோசமான போஸ்..! மொத்த அழகில் இளசுகளை ஈர்த்து... பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே!
படுக்கையறையில் படு மோசமான போஸ்..! மொத்த அழகில் இளசுகளை ஈர்த்து... பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே!
தனது கன்னக்குழி அழகில் ரசிகர்களை மயக்கிய, நடிகை சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்கி வருகிறார். இது குறித்து புகைப்பட தொகுப்பு...

நடிகை சிருஷ்டி டாங்கே என்றதுமே பலருக்கு முதலில் நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் அழகிய குழி தான். இந்த போட்டோவில் கூட எப்படி சிரிக்கிறார் பாருங்கள்.

இதற்காகவே இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர், தாறு மாறாக... எடுத்துக்கொண்டுள்ள படுக்கை அறை புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.

மேகா படத்தில் பாவாடை தாவணி கட்டிய பட்டம் பூச்சியாய் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் மெல்ல, மெல்ல மாடர்ன் நாயகியாக உருவெடுத்து வருகிறார்.

டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது.

படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

படுக்கையறை, கடற்கரை என சகட்டு மேனிக்கு குட்டை டவுசரில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரத்து வருகிறார்.

அந்த போட்டோ ஷூட்டுகளால் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்காததால் அதிரடி ஆடை குறைப்பிலும் இறங்கிவிட்டார்.

தனது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை மயக்கிய சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்குகிறார்.

விதவிதமான குட்டை உடையில்... கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியை அல்லி இறைத்து வரும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

இப்படி அதிரடி அதிரடி ஆடை குறைப்பில் இறங்கி, பட வேட்டையில் இறங்கியுள்ள சிருஷ்டி டாங்கேவின் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் வாய்பிளக்கிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.