கொழு கொழுன்னு இருந்த கன்னக்குழி நடிகையா இது? அநியாயத்துக்கு இளைத்து... சிருஷ்டி டாங்கே கொடுத்த ஹாட் போஸ்..!
First Published Dec 11, 2020, 8:21 PM IST
தனது கன்னக்குழி அழகில் ரசிகர்களை மயக்கிய, நடிகை சிருஷ்டி தற்போது மளமளவென இளைத்து... தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போசுகள் இதோ...

நடிகை சிருஷ்டி டாங்கே என்றதுமே பலருக்கு முதலில் நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் அழகிய குழி தான். இந்த போட்டோவில் கூட எப்படி சிரிக்கிறார் பாருங்கள்.

இதற்காகவே இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர், மளமளவென இளைத்து குட்டை உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?