- Home
- Cinema
- ஜாக்கெட் போடாமல் சேலை மட்டும் கட்டி... பிரபல நடிகை நடத்திய ஹாட் போட்டோ ஷூட்..! புகைப்பட தொகுப்பு
ஜாக்கெட் போடாமல் சேலை மட்டும் கட்டி... பிரபல நடிகை நடத்திய ஹாட் போட்டோ ஷூட்..! புகைப்பட தொகுப்பு
பிரபல மலையாள நடிகை ஒருவர், ஸ்ரீந்தா அர்ஹான் தற்போது பழங்கால பெண்களை போல் ஜாக்கெட் போடாமல், எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரீந்தா அர்ஹான் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீந்தா மலையாள திரைப்படங்களில் தனித்துவமான மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து மிகவும் பிரபலமானவர்.

மலையாள திரைப்படமான '22 பெண் கோட்டயம் ' என்கிற படத்தில் அறிமுகமான அவர் பல சூப்பர் ஹிட் படங்களிலும், சில மறக்கமுடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

எப்போதும் வித்தியாசமாக சிந்தித்து, சமூக வலைத்தளத்தில் மிதமான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிடும் இவர், தற்போது பழங்கால பெண்களை போல், சேலை மட்டும் அணிந்து ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் இதில் அவர் துளியும் கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கட்டம் போட்ட சேலையில்... துளியும் மேக்அப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்த ஸ்ரீந்தா கொடுத்த போஸ்

பிங்க் நிற சேலையில் பளபளக்கும் அழகு போஸ்

ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்தாலும்... துளியும் கவர்ச்சி காட்டாதது கூடுதல் அழகு