ஹாலிவுட் பட வாய்ப்பை மறுத்த ஸ்ரீதேவி...! ஏன்? எந்த படம் தெரியுமா?

First Published 3, Aug 2020, 3:15 PM

பாலிவுட்டின் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு முறை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராசிக் பார்க் படத்தின் நடிக்க வாய்ப்பு வந்த போது அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்த விவரம் இதோ...

கோலிவுட், திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தெலுங்கு, மலையாளம், இந்தி, என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. சிறந்த நடிகையாக மட்டும் இன்றி, டான்சராகவும் ரசிகர்களால் அறியப்பட்டவர்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, குடும்ப நண்பர் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றபோது, மாடரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருடைய திறமைகளை பார்த்து வியர்ந்து, ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அவரின், சூப்பர் ஹிட் படமான ஜுராசிக் பார்க் படத்தில் நடிக்க வைக்க ஸ்ரீதேவியை அணுகியதாக பிரபல  ஊடகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீதேவிக்கு இந்த படத்தில் மிக சிறிய வேடத்தை அவர் ஒதுக்கியதால் இந்த படத்தில் நடிக்க, ஸ்ரீதேவி மறுத்துவிட்டாராம்.

இதே போல் இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்தராதது வந்த, ஷாருக்கானின் டார் பட வாய்ப்பையும் ஸ்ரீதேவி நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தும், ஸ்ரீதேவி அதனை மறுத்த தகவல், பல பிரபலங்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

loader