- Home
- Cinema
- துளியும் மேக்அப் இல்லாமல்... நீல நிற மெல்லிய சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த ஸ்ரீதிவ்யா..!
துளியும் மேக்அப் இல்லாமல்... நீல நிற மெல்லிய சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த ஸ்ரீதிவ்யா..!
நடிகை ஸ்ரீ திவ்யா, நீல நிற மெல்லிய சேலையில்... விதவிதமாக கொடுத்துள்ள போசுகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் விதத்தில் உள்ளது.

சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது.

பிரபல இயக்குநர் அட்லி தயாரிப்பில் 2017ம் ஆண்டு வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.

அதர்வா நடித்த ’பாணா காத்தாடி’, 'செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகாத நிலையில், விதவிதமாக போட்டோ ஷூட்டுகளை இறக்கி விட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நீல நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் கொள்ளை அழகில் உள்ளது.

துளியும் மேக்அப் இல்லாமல்... விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் ஸ்ரீதிவ்யா முகம்

அடடா... எவ்வளவு அழகு

அடடா... எவ்வளவு அழகு

மஞ்சள் நிற மலரை கையில் வைத்து போஸ் கொடுக்கும் ஸ்ரீதிவ்யா

பூரிக்க வைக்கும் புன்னகை

பூரிக்க வைக்கும் புன்னகை

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.