கர்ப்பமா இருக்கும் போது சினேகா செய்த வேலையை பார்த்தீர்களா..?

First Published 9, Oct 2019, 3:20 PM

தமிழ் திரையுலகில் உள்ள நட்சத்திர ஜோடிகளின் ஒன்று  நடிகர் பிரசன்னா - சினேகா ஜோடி. இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இவர் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தயாராகி உள்ளார். சமீபத்தில் கூட இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது போன்ற புகைப்படங்கள் வைரலாக பரவியது.


இந்நிலையில் சினேகா நீல நிற பட்டு புடவையில்... எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்...


அந்த வைரல் புகைப்படங்கள் இதோ...

அழகே... அழகே...

அழகே... அழகே...

இந்த பளீச் சிரிப்பிற்கு தான் புன்னகை அரசி என பெயர் வந்ததோ

இந்த பளீச் சிரிப்பிற்கு தான் புன்னகை அரசி என பெயர் வந்ததோ

கண்களால் கொள்ளை கொள்ளும் சினேகா

கண்களால் கொள்ளை கொள்ளும் சினேகா

மிடுக்கான தோற்றத்தில் சினேகா

மிடுக்கான தோற்றத்தில் சினேகா

கொள்ளை கொள்ளும் அழகு

கொள்ளை கொள்ளும் அழகு

loader