16 வயதில் சூர்யாவுக்கு ஹீரோயின்... 23 வயதில் திருமணம்..! நடிகை ஸ்ருதிகாவின் வெட்டிங் போட்டோ கேலரி இதோ.!
பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா.
இந்த படத்தை தொடர்ந்து 'ஆல்பம்', நல தமயந்தி, தித்திக்குதே என நான்கே படங்களில் மட்டுமே நடித்தார். பின் திரையுலகின் பக்கமே இவரை பார்க்க முடியவில்லை. இவரது திருமண புகைப்படங்கள் இதோ...
திருமண சடங்கு நிகழ்ச்சியின் போது ஸ்ருதிகா
எண்ணெய் நலங்கு வைபோகம்
மெஹந்தி கொண்டாட்டம்
கையில் மெஹந்தி வைத்து கொண்டதை காட்டும் ஸ்ருதிகா
நலங்கு நிகழ்ச்சியின் போது சிரித்த முகத்தோடு அமர்ந்திருக்கும் ஸ்ருதிகா
கால்களுக்கு மெஹந்தி வைக்க தயாராகுறாங்க போல
திருமண கோலத்தில் மணமகளுக்கு கணவன் திலகமிடும் தருணம்
பூரித்த புன்னகையோடு ஸ்ருதிகா
கழுத்தில் மலையோடு அமர்ந்திருக்கும் மணமகன் - மணமகள்
மணக்கோலத்தில் கண்ணே பட்டுடும் இருவரும் அம்புட்டு அழகு
மோதிரம் எடுக்கும் சடங்கு
திருமணத்திற்கு பின் கழுத்தில் தாலியோடு ஸ்ருதிகா
தங்க நிற பட்டு புடவையில் தங்க தாரகை
உங்கள் கண்களே... தனி அழகு தான்
புன்னகை பூவே...
23 வயதிலேயே காதலரை கரம் பிடித்த நடிகை
மனதை கொள்ளை கொள்ளும் மணப்பெண்ணின் பார்வை... அவ்வளவு அழகு
மாப்பிள்ளையாக ஸ்ருதிகா கணவர் அர்ஜுன்
கால்களுக்கும் நகைகள்... பட் கொலுசு மிஸ்ஸிங்
திருமணத்தின் போது அரங்கேறிய சடங்கு நிகழ்ச்சிகள்
கட்டி அணைத்து ஆசிர்வதிக்கும் தந்தை