பாப் கட்டிங் ஹேர்... ஹோம்லி லுக்... ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட நியூ லுக் போட்டோஸ்..!

First Published 27, Nov 2019, 1:18 PM IST

தமிழ் திரையுலகில் தொடர்ந்து, அழுத்தமான கதை களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், அடிக்கடி அட்டகாசமான அழகு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள நியூ லுக் போட்டோ கேலரி இதோ...

ஹோமேலி லுக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஹோமேலி லுக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஆரஞ்சு கலர் நிற உடையில் அம்புட்டு அழகு

ஆரஞ்சு கலர் நிற உடையில் அம்புட்டு அழகு

இடுப்பில் கை வைத்துக்கொண்டு எதார்த்தமான போஸ்

இடுப்பில் கை வைத்துக்கொண்டு எதார்த்தமான போஸ்

அழகே... பேரழகே..

அழகே... பேரழகே..

சைடு போஸ் கொடுத்தவாறு சிரிக்கும் ஷ்ரத்தா

சைடு போஸ் கொடுத்தவாறு சிரிக்கும் ஷ்ரத்தா

loader