கவர்ச்சிக்கு எப்போதுமே க்ரீன் சிக்னல்! பிரபாஸ் பட நாயகி ஷ்ரத்தா கபூரின் அசரவைக்கும் புகைப்படங்கள்!

First Published 3, Sep 2019, 1:56 PM

பிரபல பாலிவுட் பட நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் பாகுபலி பட நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சாஹோ' இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. 

 

இப்படம் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரத்தில், நடிகை ஷ்ரத்தா கபூரின் நடிப்பு அனைவரையும் பேச வைத்தது. இவர் இந்த படத்தில் கவர்ச்சியை அள்ளிதெறித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வித்து விட்டார் என்றே கூறலாம்.

 

இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...  

 

கருப்பு உடையில் கலக்கல்

கருப்பு உடையில் கலக்கல்

ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் ஷ்ரத்தா

ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் ஷ்ரத்தா

என்ன ஒரு போஸ்

என்ன ஒரு போஸ்

பச்சை நிறமே பச்சை நிறமே...

பச்சை நிறமே பச்சை நிறமே...

திரும்பி நின்று யாரை பார்க்கிறார்

திரும்பி நின்று யாரை பார்க்கிறார்

அசப்பில் தேவதை போலவே இருக்குறாங்களே

அசப்பில் தேவதை போலவே இருக்குறாங்களே

அழகாய் ஒரு கிளிக்

அழகாய் ஒரு கிளிக்

கவர்ச்சி கொஞ்சம் தூக்கல்

கவர்ச்சி கொஞ்சம் தூக்கல்

கால்களின் அழகில் வீழ்ந்தேனடி...

கால்களின் அழகில் வீழ்ந்தேனடி...

செடிகளின் இடையில் நிற்பது தேவதையா?

செடிகளின் இடையில் நிற்பது தேவதையா?

loader