வாயில் டின்னுடன்... டீப் நெக் உடையில்... தொடை முழுவதையும் காட்டி.. உச்ச கவர்ச்சியில் ஷிவானி கொடுத்த கூல் போஸ்!
'விக்ரம்' படத்திற்கு பின்னர் திரைப்படங்கள் நடிப்பதில் படு பிசியாக இருக்கும் ஷிவானி நாராயணன், வேற லெவல் கவர்ச்சியில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரை சீரியல்கள் மூலம், பிரபலமான நடிகை ஷிவானி, காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீர் என சீரியலில் இருந்து விலகினார். இதன் பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, விளையாடி 98 ஆவது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், பல்வேறு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும்... பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார். அதன் படி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி... சுமார் 75 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: தங்கை நதியாவின் திருமண புகைப்படங்களை பகிர்த ஆண்ட்ரியா..! கல்யாணத்தில் கூட கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!
முதல் படமே வேற லெவல் வெற்றி பெற்றுள்ளதால் உற்சாகத்தில் இருக்கும் ஷிவானி, வழக்கம் போல் தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக விக்ரம் படத்திற்கு பின்னர் இவரது கவர்ச்சி இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தற்போது... குட்டை டவுசரில் கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மார்ஷல் ரேடியோ மீது கைவைத்து சாய்ந்தபடி, வாயில் டின் கூல்ட்ரிங்ஸ் குடித்தபடி... லோ நெக் கவர்ச்சியில் தொடை முழுவதையும் காட்டி கூலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைத்ததில் லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: இரண்டாவது முறையாக பூஜையோடு துவங்கிய 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு! வைரலாகும் புகைப்படங்கள்.!