MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Shalu shammu: கண் கூசும் அளவிற்கு அரைகுறை ஆடையில் ஹாட் போட்டோ போட்டு..இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஷாலு ஷம்மு!

Shalu shammu: கண் கூசும் அளவிற்கு அரைகுறை ஆடையில் ஹாட் போட்டோ போட்டு..இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஷாலு ஷம்மு!

Shalu shammu Latest: ஷாலு ஷம்மு, சிவப்பு நிற அரை குறை ஆடையில், கண்ணாடி முன்பு ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 09 2022, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Shalu shammu

Shalu shammu

நடிகைகளுக்கு பட வாய்ப்பினை தேடி தருவதில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்கள் ஷார்ட் ரூட்டாக அமைந்துள்ளது. அப்படியாக, பட வாய்ப்பினை பிடிப்பதில் எல்லைகளை தாண்டி புகைப்படம் வெளியிட்டு வருபவர் ஷாலு ஷம்மு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Shalu shammu

Shalu shammu


 சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம்  மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இருட்டு அறையில் முரட்டு குத்து, சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த தனது கவர்ச்சி மூலம் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. 

37
Shalu shammu

Shalu shammu


இவரின் கவர்ச்சி கை மேல் பலன் கிடைத்தது போல், தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆகியுள்ளார். அதுமட்டுமின்று, விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் ஷாலு ஷம்மு நடித்து வருகிறார். 

மேலும் படிக்க....சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

47
Shalu shammu

Shalu shammu

இவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஷாலு ஷம்மு, அடிக்கடி ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் வெளியிட்டு இளசுகளை உசுப்பேற்றி வருபவர். இவரை இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். 

மேலும் படிக்க....சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

57
Shalu shammu

Shalu shammu

இவர் காட்டும் ஓவர் கவர்ச்சி கண் கூசும் அளவிற்கு, எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. ஒருமுறை மேலாடை அணியாமல் பூக்களால் மறைத்து போட்டோ ஷூட் எடுத்திருந்தார். அதுமட்டுமின்று, தனது ஆண் நண்பருடன் பீச் உள்ளிட்ட வெளி இடங்களுக்கு சென்று 'ஓ சொல்றியா மாமா' போன்ற சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவது, போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டுள்ளார்.

67
Shalu shammu

Shalu shammu

மேலும், சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்த கேள்விக்கு விடையளித்த ஷாலு ஷம்மு, சர்சையிலும் சிக்கியுள்ளார் .எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சி போட்டோக்கள், வீடியோக்கள் வெளியிட்டு இளசுகளை உற்சாக படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க....சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

77
Shalu shammu

Shalu shammu

அந்த வகையில், தற்போது ஷாலு ஷம்மு, சிவப்பு நிற அரை குறை ஆடையில், கண்ணாடி முன்பு ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவருடைய புகைப்படம் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை  அள்ளி குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
தமிழ் சினிமா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved