இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாலினி அஜித்..! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத குழந்தை பருவ புகைப்படங்கள்..!

First Published 20, Nov 2019, 2:16 PM IST

குழந்தை நட்சத்திரம், முன்னணி நடிகை என தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டு, நடிகர் அஜித்தின் மனைவியாக நச்சத்திர தம்பதியாக வலம் வருபவர் ஷாலினி அஜித்.

 

திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒட்டு மொத்தமாக ஒதுங்கி குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்து வரும் ஷாலினியின் சிறிய வயது புகைப்பட தொகுப்பு இதோ...

குட்டி பெண் ஷாலினி

குட்டி பெண் ஷாலினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம்

சிவாஜியுடன் ஷாலினி

சிவாஜியுடன் ஷாலினி

அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

ரோஜா பூ அருகே இந்த அழகிய ரோஜா

ரோஜா பூ அருகே இந்த அழகிய ரோஜா

பாட்டு கேட்கும் ஷாலினி

பாட்டு கேட்கும் ஷாலினி

சிறிய வயதிலும் செம்ம ஸ்டைலிஷ்

சிறிய வயதிலும் செம்ம ஸ்டைலிஷ்

வாவ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகு

வாவ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகு

loader