- Home
- Cinema
- Actress Shabana : பச்சை சுடிதாரில் பார்ப்பவரை அழகில் கவரும் சீரியல் நடிகை ஷபானா க்யூட் கிளிக்ஸ்.. ப்பா!! என்னா அழகு...
Actress Shabana : பச்சை சுடிதாரில் பார்ப்பவரை அழகில் கவரும் சீரியல் நடிகை ஷபானா க்யூட் கிளிக்ஸ்.. ப்பா!! என்னா அழகு...
நடிகை ஷபானா பச்சை சுடிதாரில் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஷபானா ஷாஜகான் 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் 'செம்பருத்தி' சீரியலில் நடித்த மூலம் பல விருதுகளை ஷபானா வென்றார்.
ஷபானா 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் மனைவி' சீரியலில் நடித்து ரசிகர்கள் அந்த சீரியலை விரும்ப காரணமாக இருந்தவர் ஷபானா. ஷபானா குக் வித் கோமாளி சீசன் 6 கலந்து கொண்டார்.
தற்போது தொடர்ந்து படங்கள், சீரியல்களில் நடித்து வருகிறார். 'போலீஸ் போலீஸ்' என்ற பிலிப்ஸ் சீரியஸிலும் ஷபானா நடித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் பொங்கலுக்கு எடுத்த புகைப்படங்களை ஷபானா தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். அவற்றிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

