MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • sanjana singh Hot : முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் சஞ்சனா சிங்... ரசிகர்களை சூடேற்றும் செம்ம ஹாட் போட்டோஸ்

sanjana singh Hot : முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் சஞ்சனா சிங்... ரசிகர்களை சூடேற்றும் செம்ம ஹாட் போட்டோஸ்

sanjana singh Hot : நீச்சல் குளம் அருகே எடுப்பான முன்னழகை காட்டியடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை சஞ்சனா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரவுண்ட்ஸ் அடித்து வருகின்றன. 

1 Min read
Author : Ganesh A
Published : Mar 11 2022, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ’ரேனிகுண்டா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். இதையடுத்து கோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து கவர்ச்சி நடனம் ஆடிய இவர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

பின்னர் ரகளபுரம், தனி ஒருவன், அசுரவதம், அஞ்சான் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் சஞ்சனா சிங். 

38

நடிகை சஞ்சனா சிங் தமிழ் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் போன்ற திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இதுதவிர சில தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட ரியாலிட்டி கேம் ஷோக்களிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார் சஞ்சனா.

48

இவர் நடிப்பைத் தவிர படத் தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். எதிர்பார்த்தபடி படங்களை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஒரு சில இசை ஆல்பங்களை தயாரித்தும் இருந்தார் சஞ்சனா. 

58

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் நடிகை சஞ்சனா சிங்கிற்கு இதுவரை குறிப்பிடத்தக்க அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை. 

68

தற்போது அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. இதனால் கிளாமர் உடையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அந்த கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 

78

எந்தவித கிளாமர் ரோலாக இருந்தாலும் நடிப்பேன்  தயார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாக சமீப காலமாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார் சஞ்சனா. 

88

அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் அருகே எடுப்பான முன்னழகை காட்டியடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரவுண்ட்ஸ் அடித்து வருகின்றன. இதன்மூலம் அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Biggboss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார்?... லீக்கான தகவல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
Recommended image2
Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?
Recommended image3
Who Is Dhanya Pallath: ரிசார்ட் வெப் சீரிஸ் முதல் பிக் பாஸ் வரை.. யார் இந்த தன்யா பல்லத்? முழு விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved