நடிகை சங்கீதாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிய குட்டி தேவதை..!

First Published Feb 24, 2021, 4:18 PM IST

நடிகை சங்கீதாவிற்கு சமீபத்தில், கலைமாமணி விருது வழங்கப்பட்ட நிலையில், இவர் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து, உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.