கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சம்யுக்தா ஹெட்ஜ்யின் கலக்கல் கிளிக்ஸ்!

First Published 28, Sep 2019, 5:22 PM

கோமாளி படத்தில், நடிகர் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்திருந்தவர் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தற்போது பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனம் இவர் மேல் சென்றுள்ளது. வரிசையாக இயக்குனர்கள் இவரிடம் பட கதைகளை கூறி வருகிறார்கள்.

 

சம்யுக்தாவும், தனக்கு பிடித்த கதைகளை ஒப்புக்கொண்டு பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது பப்பி மற்றும் தேள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

இவரின் கலக்கல் போட்டோ கேலரி இதோ... 

பொம்மையை எட்டி பிடிக்க என்ன ஒரு ஆர்வம்

பொம்மையை எட்டி பிடிக்க என்ன ஒரு ஆர்வம்

ஹாட் பார்வை

ஹாட் பார்வை

வெட்ட வெளியில் கூல் நடனம்

வெட்ட வெளியில் கூல் நடனம்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் பார்வை

ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் பார்வை

சைடு போஸில் கலக்கல்

சைடு போஸில் கலக்கல்

என்ன ஒரு லுக்

என்ன ஒரு லுக்

நீல நிற உடையில் என்ன ஒரு அழகு

நீல நிற உடையில் என்ன ஒரு அழகு

மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் அழகு

மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் அழகு

loader