முதுகு முழுவதையும் காட்டி... சைடு போஸில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா..! ஓவர் ஹாட் போட்டோஸ்!
நடிகை சமந்தா தற்போது வெள்ளை நிற டாப் அணிந்து படு கிளமெர் தோற்றத்தில் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வந்த இவர், மீதும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ளார்.
கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், படங்களை தேர்வு செய்வதால் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே தான் திருமணத்திற்கு பிறகும், இவர் அதே லைம் லைட்டில் உள்ளார்.
தற்போது இவரது கைவசம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, வெள்ளை நிற டாப் அணிந்து படு தூளான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
கவர்ச்சிக்கு தடை போடாத விதமாக அமர்ந்துள்ள இந்த புகைப்படங்களில் அழகும் கொஞ்சம் கூடுவதாகவே உள்ளது.
அதிலும் முழுவதும் முதுகை காட்டி, சைடு போஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவர்ச்சியின் உச்சம்.