வெள்ளை நிற மெல்லிய சேலையில்... அழகு ராட்சஷி சமந்தா..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை சமந்தா நடிக்க உள்ள, சாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கிய நிலையில், இதில் வெள்ளை நிற சேலையில் சமந்தா அழகில் ஆர்ப்பரித்த புகைப்படங்கள் தற்போது, வைரலாகி வருகிறது.

ராஜா துஷ்யந்த் மற்றும் சகுந்தலையின் காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் 'சாகுந்தலம்'.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில் இதில் நடிகர் அல்லு அரவிந்த், சாமந்தா, தயாரிப்பாளர் தில் ராஜு, அவரது மகள் ஹர்ஷிதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.samantha

சமந்தாவிற்கு ஜோடியாக தேவ் மோகன், மன்னன் துஷ்யந்தாக நடிக்கிறார். இந்த படத்தை குணசேகரன் இயக்க உள்ளார்.

பிரமாண்டமாக நடந்த பட பூஜையில் சமந்தா கட்டி வந்த வெள்ளை நிற புடவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த சேலையில் அவர் விதவிதமாக எடுத்து கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மெல்லிய சேலையில் பேரழகியாய் சமந்தா

மெல்லிய சேலையில் பேரழகியாய் சமந்தா

சமந்தா சிரிப்பே தனி அழகு தான்

சமந்தா சிரிப்பே தனி அழகு தான்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகு சிரிப்பு

கண்களால் ரசிகர்கள் உள்ளங்களை கைது செய்யும் சமந்தா

வாவ்... வேற லெவல்

வாவ்... வேற லெவல்

என்ன ஒரு பயபக்தி

என்ன ஒரு பயபக்தி

சேலைக்கு ஏற்ற போல் சிகை அலங்காரமும் வேற லெவல்

கண்கொட்டாமல் பார்க்க தோன்றும் சமந்தாவின் கியூட் கிளிக்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.