MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா

Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா

ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2023, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் கஷ்டமான ஆண்டாகவே அமைந்தது. சினிமாவை பொறுத்தவரை அவர் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றியடைந்தாலும், அந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு அவர் மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார் சமந்தா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பின்னர் பல்வேறு சிகிச்சைகளை எடுத்தபின்னர் அதிலிருந்து படிப்படியாக குணமாகி வரும் சமந்தா, தற்போது மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளார். தற்போது நடிகை சமந்தா நடிப்பில் குஷி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாலே..! வெள்ளை நிற சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

34

இதுதவிர சமந்தா நடித்துள்ள சரித்திர படமான சாகுந்தலமும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. குணசேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளிலும் தற்போது படு பிசியாக இயங்கி வருகிறார் சமந்தா. 

44

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, இன்று உடற்பயிற்சி செய்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் அவர் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிட்னஸில் கலக்கி வரும் சமந்தாவை நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரேயா ஆகியோரும் வியந்து பாராட்டி உள்ளனர். சமந்தாவின் இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றுமொரு ஹீரோ... ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved