கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

First Published 2, Jul 2020, 5:20 PM

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். சமீபத்தில் யோகா செய்து வெளியிட்ட போட்டோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது. அதற்கு பின்னுள்ள சுவாரஸ்ய தகவல் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க...

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் வீட்டிற்குள் முடங்கியுள்ள பிரபல நடிகை சமந்தா தனது கணவருடன் சேர்ந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

கார்டனிங் செய்வது, சமையல் என அசத்தலான விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா. அதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார்.

சமையல் கற்று வரும் சமந்தாவின் விதவிதமான போஸ்

சமீபத்தில் கணவருடன் சேர்ந்து சமந்தா யோகா செய்யும் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான அந்த போட்டோ தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சூப்பர் கண்டெண்ட்டாக மாறியுள்ளது.

சமந்தா யோகா செய்து வெளியிட்ட அந்த புகைப்படத்தை வைத்து, ஸ்பைடர்மேன் மீமை வடிவமைத்துள்ளனர்.

அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள சமந்தா, ''மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

loader